Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணப் போட்டியின் 'Knockout' சுற்று...தகுதிபெறும் அணிகள்?

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணப் போட்டியின் 'Knockout' சுற்று...தகுதிபெறும் அணிகள்?

JACK GUEZ / AFP

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடக்கத்தில் களமிறங்கின 32 அணிகள்...

கூடியவிரைவில் அந்த எண்ணிக்கை பாதியாகி 16 அணிகள் போட்டியிடவிருக்கின்றன. 

Knockout சுற்று என்றழைக்கப்படும் அடுத்த சுற்று இன்று (3 டிசம்பர்) தொடங்கவுள்ளது. 

அதற்குத் தகுதிபெற்ற அணிகள்?

குழு A: 

நெதர்லந்து

(படம்: AFP)
செனகல்
(படம்: Pexels)

குழு B: 

இங்கிலாந்து

(படம்: AFP)
அமெரிக்கா
(படம்: Pixabay)

குழு C: 

அர்ஜென்ட்டினா

(படம்: AFP)
போலந்து
(படம்: AFP)

குழு D: 

பிரான்ஸ்

(படம்: Pixabay)
ஆஸ்திரேலியா
(படம்: AFP)

குழு E: 

ஜப்பான்

(படம்: AFP)
ஸ்பெயின்
(படம்: AFP)

குழு F: 

மொரோக்கோ

(படம்: AFP)
குரோஷியா
(படம்: AFP)

குழு G: 

பிரேசில்

NELSON ALMEIDA / AFP
சுவிட்ஸர்லந்து
JAVIER SORIANO / AFP

குழு H:

போர்ச்சுகல்

AP Photo/Francisco Seco, File
தென் கொரியா 
JACK GUEZ / AFP

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்