உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டி - சிங்கப்பூர் தோல்வி
வாசிப்புநேரம் -
(படம்: CNA/ Wallace Woon)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் ஆண்கள் நீர்ப்பந்துக் குழு பிரேசில் அணியுடன் பொருதிய ஆட்டத்தில் 19-8 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்தது.
C பிரிவில் பிரேசில், அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்குப் பின்னால் கடைசி இடத்தில் சிங்கப்பூர் அணி உள்ளது.
OCBC Aquatics நிலையத்தில் போட்டி நடைபெற்றது.
பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி முதல் நிமிடத்திலேயே முன்னணியைப் பெற வேண்டியது.
ஆனால் ரயன் யேப்பின் (Ryan Yap) பெனால்ட்டி கைகூடவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் பெட்ரோ ரியால் (Pedro Real) புகுத்திய கோல் மூலம் பிரேசில் முன்னணிக்குச் சென்றது.
ஆட்டம் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மொத்தம் 19 கோல்களை அது புகுத்தியது.
சிங்கப்பூர் அணி சளைக்காமல் ஆடியது.
இம்முறை உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டியைச் சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது.
சிங்கப்பூரின் முதல் கோலை ஃபொங் வாய் சுன் (Fong Wai Chun) புகுத்தியபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இறுதிவரை அதே உற்சாகத்துடன் ஆடிய சிங்கப்பூர் அணி ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 7 கோல்களைப் புகுத்தியது.