Skip to main content
ஆசியான் கிண்ணம்: சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசியான் கிண்ணம்: சிங்கப்பூர் - வியட்நாம் 0-0

வாசிப்புநேரம் -
ஆசியான் கிண்ணம்: சிங்கப்பூர் - வியட்நாம் 0-0

படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் - வியட்நாம் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் ஹனோயில் (Hanoi) நடந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் வியட்நாம் ஆதிக்கம் செலுத்தியது.

கோல் போடுவதற்கு அணி 13 முறை முயன்றது.

77ஆம் நிமிடத்தில் சிங்கப்பூருக்குக் கிடைத்த கோல் முயற்சி கனியவில்லை.

வியட்நாம் ஆட்டக்காரர்களாலும் வாய்ப்புகளை வசப்படுத்த முடியவில்லை.

FIFA உலகத் தரவரிசையில் வியட்நாம் 99ஆம் இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பூருக்கு 148ஆம் நிலை.

வியட்நாமும் சிங்கப்பூரும் அடுத்தடுத்து இந்தோனேசியாவை எதிர்த்துக் களமிறங்கவிருக்கின்றன.

சிங்கப்பூர் - இந்தோனேசியா ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை ஜாலான் புசார் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்