Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

AFC ஆசியக் கிண்ணம் - மியன்மாரைத் தோற்கடித்த சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
AFC ஆசியக் கிண்ணம் - மியன்மாரைத் தோற்கடித்த சிங்கப்பூர்

(படம்: Facebook/Football Association of Singapore)

AFC ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது.

அது மியன்மாரை 6 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இக்சான் ஃபாண்டி (Ikhsan Fandi) 3 கோல்களைப் போட்டார்.

தகுதிச் சுற்றுப் போட்டியில் சிங்கப்பூருக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி இது.

ஏற்கனவே தஜிக்கிஸ்தான் (Tajikistan), கிர்கிஸ்தான் (Kyrgystan) ஆகிய நாடுகளிடம் சிங்கப்பூர் தோல்வி கண்டதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

-Reuters/CNA/kg(zl)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்