ஆசிய விளையாட்டு: வாட்போரில் சிங்கப்பூருக்கு வெள்ளி - இதுவரை இல்லாத சாதனை
வாசிப்புநேரம் -
படம்: SpexSG/Damrongsak Angsuworapruek
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டில் வாட்போர் (fencing) போட்டியில் சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
வீராங்கனை கிரியா திக்கானா அந்தச் சாதனையைப் படைத்தார்.
ஆசிய விளையாட்டில் வாட்போர் (fencing) போட்டியில் இதற்கு முன்பு சிங்கப்பூரர் யாரும் வெள்ளிப் பதக்கமோ தங்கப் பதக்கமோ வென்றதில்லை.
கிரியாவுக்கு எதிராகக் களமிறங்கிய தென் கொரிய வீராங்கனை சோங் சே-ரா (Song Se-ra)
தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
உலகத் தரவரிசையில் சோங் மூன்றாம் நிலையில் இருக்கிறார்.
கிரியாவுக்கு 100ஆவது நிலை.
கிரியா இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டவர்.
இம்முறை ஆசிய விளையாட்டுத் தொடக்க விழாவில் அவர் சிங்கப்பூரின் கொடியை ஏந்திச் சென்றார்.

ஆதாரம் : CNA