இங்கிலீஷ் பிரிமியர் லீக்: சில முடிவுகள்
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியைச் சந்தித்த ஆட்டத்தில், 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்ப்பூல் வெற்றி பெற்றது.
வாசிப்புநேரம் -
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியைச் சந்தித்த ஆட்டத்தில், 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்ப்பூல் வெற்றி பெற்றது.
ஆர்சனல், கிறிஸ்ட்டல் பேலஸ் அணிகள் பொருதிய ஆட்டம், 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
நோரிச் சிட்டி அணியுடன் மோதிய ஆட்டத்தில், 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது, மென்செஸ்ட்டர் யுனைட்டட்.