Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆனந்தக் கண்ணீர்...ஏமாற்றம்...வெற்றி...தோல்வி - முடிவடைந்த முதல் சுற்று ஆட்டங்கள் (படங்கள்)

வாசிப்புநேரம் -
ஆனந்தக் கண்ணீர்...ஏமாற்றம்...வெற்றி...தோல்வி - முடிவடைந்த முதல் சுற்று ஆட்டங்கள் (படங்கள்)

(படம்: Kirill KUDRYAVTSEV / AFP)


உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர்...மறு பக்கம் ஏமாற்றம்...

ஒரு பக்கம் வெற்றி...மறு பக்கம் தோல்வி....

இன்று (3 டிசம்பர்) அதிகாலை முடிவடைந்த ஆட்டங்களில் சில தருணங்கள் இதோ...

போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் தென் கொரியா வெற்றி...

(படம்: PATRICIA DE MELO MOREIRA / AFP)
அணியின் தலைவர் சொன் ஹியோங் மின் (Son Heung-min) முகத்தில் ஆனந்தக் கண்ணீர்...
 
போர்ச்சுகல் சந்தித்த தோல்வி..
(படம்: PATRICIA DE MELO MOREIRA / AFP)
சுவிட்ஸர்லந்து - செர்பியா ஆட்டத்தில் 3-2 என்ற கோல்கணக்கில் சுவிட்ஸர்லந்து வெற்றி..
(படம்: JAVIER SORIANO / AFP)

கெமரூனுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் கெமரூன் வெற்றி...ஆனால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
 

(படம்: NELSON ALMEIDA / AFP)
அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த பிரேசில் தோல்வி...
(படம்: Adrian DENNIS / AFP)
கானா- உருகுவே ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் உருகுவே வெற்றி...
(படம்: Khaled DESOUKI / AFP)

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்