உலகக்கிண்ணம் - வரலாறு படைக்குமா அர்ஜென்ட்டினா?
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Dylan Martinez
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக்கிண்ணக் காற்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்ட்டினாவும் ஸ்பெயினும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும் அந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
1962ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் அணி என்று வரலாறு படைக்க முயல்கிறது அர்ஜென்ட்டினா.
அதேவேளை 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக்கிண்ணத்தை வெல்லும் இலக்குடன் ஸ்பெயின் களமிறங்குகிறது.
39 வயது லியோனல் மெஸ்சி (Lionel Messi) தனது இன்னோர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்ட்டினாவை வழிநடத்தவுள்ளார்.
ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி (Rodri) அர்ஜென்ட்டினாவுக்கு எதிரான ஆட்டம் உடல்ரீதியாகக் கடினமாக இருக்கும் என்று கூறினார்.
எந்தவிதத் தூண்டுதல்களுக்கும் இடமளிக்காமல் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம் (Claudia Sheinbaum) ஆகியோர் இறுதிப்போட்டியை நேரில் காணவுள்ளனர்.
மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் பிரான்ஸும் மோதுகின்றன.

ஆதாரம் : AFP