மேசைப்பந்து: உலகின் முதல்நிலையில் இருக்கும் சீனாவின் வீரர்களை வீழ்த்திய சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மேசைப்பந்து வீரர்கள் ஐசாக் குவெக் (Izaac Quek), கோன் பாங் (Koen Pang) ஆகியோர் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் வீரர்களைத் தோற்கடித்துள்ளனர்.
அவர்கள் உலக மேசைப்பந்து போட்டியின் ஆண்களுக்கான இரட்டையர் காலிறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த யுவன் லிசன் (Yuan Licen), சியாங் பெங் (Xiang Peng) ஆகியோரை வென்றனர்.
அதுவும் 21 நிமிடத்தில்...
;நேர் செட்களில் சிங்கப்பூருக்கு வெற்றி.
செட் விவரம் : 11-6, 11-6, 11-9.
அடுத்து அரையிறுதிச் சுற்றில் அவர்கள் ஜப்பான் அல்லது சீனாவைச் சேர்ந்த அணியுடன் போதுவர்.
18 வயது குவெக்கும் 22 வயது பாங்கும் உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ளனர்.
உலக மேசைப்பந்து போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது.

ஆதாரம் : CNA