கோல் காவலர் மீது மோதிய 30 வயதுக் காற்பந்து வீரர் மரணம்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காற்பந்து ஆட்டத்தின்போது கோல் காவலர் மீது மோதிய ஜீசஸ் டி மிகுவெல் அலமேடா (Jesus de Miguel Alameda) உயிரிழந்தார்.
Tenerife அணியைச் சேர்ந்த அவருக்கு 30 வயது.
ஸ்பெயினின் 2ஆம் பிரிவு ஆட்டத்தின்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.
டி மிகுவெல் FC அண்டோர்ரா (FC Andorra) அணியின் கோல் காவலர் மீது மோதினார். ஆட்டத்தின் இறுதியில் அது நடந்தது.
அதில் டி மிகுவெல் காயமுற்றார். ஆட்டம் கைவிடப்பட்டது.
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஸ்பெயின் ஊடகம் தெரிவித்தது.
உயிர்காப்பு முதலுதவிக்குப் பிறகு டி மிகுவெல் மீண்டுவிடுவது போலத் தெரிந்தது. ஆனால் பின்னர் உயிரிழந்தார்.
Tenerife அணி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AFP