Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

36 வயதினிலே... இறுதி டென்னிஸ் போட்டியில் விளையாடிய சானியா மிர்ஸா

வாசிப்புநேரம் -

20 ஆண்டுகள்... 6 முறை grand slam போட்டி வெற்றியாளர்...

சென்ற செவ்வாய்க்கிழமை (21 பிப்ரவரி) டென்னிஸில் தமது இறுதித் தொழில்முறை ஆட்டத்தில் விளையாடினார் 36 வயது வீராங்கனை சானியா மிர்ஸா (Sania Mirza).

துபாய் Duty Free விருதுப் போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் சானியா மிர்ஸா, மேடிஸன் கீசுடன் (Madison Keys) இணை சேர்ந்தார்.

அவர்கள் வெரோனிக்கா குடெர்மெட்டொவா (Veronika Kudermetova), லியுட்மிலா சம்சொனொவா (Liudmila Samsonova) இணையிடம் 6-4 6-0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.

ஓய்வு பெறுவது முற்றிலும் தம்முடைய முடிவு என்று கூறினார் மிர்ஸா.

போட்டிகளில் கலந்துகொள்ளா விட்டாலும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் கூறினார்.

Royal Challengers பெங்களூர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அவர் வழிகாட்டியாகப் பணியாற்றவிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்