அமெரிக்கப் பொதுவிருது - முதல் சுற்றிலேயே ஜோக்கோவிச் தோல்வி
வாசிப்புநேரம் -
(படம்: CHARLY TRIBALLEAU / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) அதிர்ச்சிகரமாக முதல் சுற்றிலேயே வெளியாகியுள்ளார்.
20 ஆண்டுகளில் அவர் இவ்வளவு சீக்கிரம் போட்டியிலிருந்து வெளியேறியது இதுவே முதல் முறை.
அவர் அர்ஜென்ட்டினாவின் மரியானோ நவோனுடன் (Mariano Navone) பொருதினார்.
5 செட்டில் 3இல் நவோன் வெற்றி கண்டு போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜோக்கோவிச் 78 பொதுவிருதுப் போட்டிகளில் தொடர்ந்து முதல் சுற்றில் வெற்றியடைந்து வந்தார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டிக்குப் பின் அவர் எந்தவொரு பொதுவிருதுப் போட்டியிலும் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததில்லை.
அந்தச் சாதனை முடிவுக்கு வந்தது.
ஜோக்கோவிச்சிற்கு உடல் நலமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் போட்டியின்போது அரங்கத்தில் வாந்தி எடுத்தார். தசைப்பிடிப்புகளாலும் பாதிக்கப்பட்டார்.

ஆதாரம் : AFP