Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - முதல்முறையாகத் தகுதி பெறும் உஸ்பெக்கிஸ்தான்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - முதல்முறையாகத் தகுதி பெறும் உஸ்பெக்கிஸ்தான்

படம்: Reuters/Rula Rouhana

உஸ்பெக்கிஸ்தான் (Uzbekistan) முதல்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அணியோடு அது மோதியபோது இருதரப்பும் கோல் போடாமல் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தன.

அதைத் தொடர்ந்து உஸ்பெக்கிஸ்தான் போட்டிக்குத் தகுதி பெற்றது

போட்டி அபு தாபியில் நடைபெற்றது.

ஆசியாவில் வேகமாக வளர்ந்துவரும் தேசியக் காற்பந்தாட்ட அணிகளில் உஸ்பெக்கிஸ்தானும் ஒன்று.

தற்போது போட்டிக்குத் தகுதி பெற ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அணி கூடுதலாக ஓர் ஆட்டத்தை ஆட வேண்டும்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்