Skip to main content
பெல்ஜியத்துக்கு ஈடுகொடுத்த ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

பெல்ஜியத்துக்கு ஈடுகொடுத்த ஈரான் - அடுத்த சுற்றுக்குச் செல்லுமா?

வாசிப்புநேரம் -
பெல்ஜியத்துக்கு ஈடுகொடுத்த ஈரான் - அடுத்த சுற்றுக்குச் செல்லுமா?

படம்: Reuters/Kiyoshi Mio

வெளியீடு : 22 Jun 2026 10:25AM புதுப்பிப்பு : 22 Jun 2026 11:04AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரான் பெல்ஜியம் சந்தித்த ஆட்டம் கோலின்றிச் சமநிலையில் முடிந்தது.

ஈரானின் முந்தைய ஆட்டமும் சமநிலையில் முடிந்தது.

பெல்ஜியம், எகிப்து, நியூசிலந்தைக் கொண்ட G பிரிவில் ஈரான் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

முதன்முறையக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

உலகின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட பெல்ஜியத்தின் எல்லாவிதமான கோல்முயற்சிகளையும் தடுத்தார் ஈரானின் கோல்காவலர் அலிரேஸா பேரன்வான்ட் (Alireza Beiranvand). அது தெய்வீகச் செயல் என்று பிரிட்டிஷ் ஏடான Guardian சொல்கிறது.

தற்போது நியூஸிலந்து எகிப்து ஆட்டம் நடைபெறுகிறது. 1-1 என சமநிலையில் இருக்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்