39ஆவது விநாடியில் மின்னல் வேக கோல்! கனடாவைச் சரித்தது சுவிட்சர்லந்து
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Agustin Marcarian)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சுவிட்சர்லந்து - கனடா மோதிய "B" பிரிவு குழுச்சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லந்து 2-1 எனும் கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
முற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை.
பிற்பாதி ஆட்டம் தொடங்கிய 39ஆம் விநாடியில் முதல் கோலைப் புகுத்தியது சுவிட்சர்லந்து.
அந்தக் கோலுக்குச் சொந்தக்காரர் ரூபென் வர்காஸ் (Rubén Vargas).
பத்து நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தார் சுவிட்சர்லந்தின் ஆட்டக்காரர் யோஹான் மன்சாம்பி (Johan Manzambi).
2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது சுவிட்சர்லந்து.
விழித்துக்கொண்ட கனடா 76ஆம் நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தியது.
இருநாடுகளும் Knockout சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன.
அடுத்த திங்கட்கிழமை கனடா தென்னாப்பிரிக்காவுடன் போட்டியிடும்.

ஆதாரம் : AFP