மோட்ரிக்கின் 200ஆவது ஆட்டம்... தூக்கிக் கொண்டாடிய குரோஷியா அணி
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Benoit Tessier)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
குரோஷியா - பனாமா பொருதிய ஆட்டத்தில் 1- 0 எனும் கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி கண்டது.
54ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டு குரோஷியா வெற்றிகண்டது.
அந்த கோலின் சொந்தக்காரர் ஏண்ட்டே புடிமிர் (Ante Budimir).
இன்னொரு கோலைப் போடவிருந்தார் குரோஷியா அணியின் மார்கோ பசாலிக் (Marco Pasalic).
அதைச் சாமர்த்தியமாகத் தடுத்தார் பனாமாவின் கோல் காவலர் ஒர்லாண்டோ மொஸ்கிரா (Orlando Mosquera).
குரோஷியாவின் லுகா மோட்ரிக்கிற்கு (Luka Modric) இது 200ஆவது ஆட்டம்.
வெற்றி பெற்ற குரோஷியா அணி அவரைத் தூக்கிக் கோண்டாடியது.
பனாமா உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
இருப்பினும் அது திட்டமிடப்பட்ட மற்ற ஆட்டங்களில் விளையாடும்.
ஜூன் 28ஆம் தேதி பனாமா, இங்கிலாந்துடன் மோதும்.
குரோஷியா, கானாவுடன் மோதும்.

ஆதாரம் : Reuters