45 நிமிடங்களுக்குக் கோல் ஏதும் போடாத முதல் ஆட்டம்: இங்கிலாந்து - கானா
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Peter Cziborra)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இங்கிலாந்தும் கானாவும் மோதிய "L" பிரிவு குழுச்சுற்று ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
இவ்வாண்டு உலகக் கிண்ணத்தில் முதல் 45 நிமிடங்களுக்கு கோல் ஏதும் போடாத முதல் ஆட்டமாக அது இருந்தது.
தொடர்ந்து தூறிய மழைக்கு இடையே இரு அணிகளும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியின் பெரும்பாலான நேரத்தில் பந்தை தம் வசம் வைத்திருந்தது இங்கிலாந்து.
கானா அணி அவர்களைச் சூழ்ந்துகொண்டதால் இங்கிலாந்து கோல் போட முடியாமல் தவித்தது.
ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் சில நம்பிக்கை நட்சத்திரங்கள் களமிறங்கினர்.
இங்கிலாந்து அணியால் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை.
இருப்பினும் இரு அணியும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன.
கானா அணியின் பயிற்றுவிப்பாளருக்கு இது ஐந்தாவது உலகக் கிண்ணம்.
அவர் கானா அணிக்குத் தீவிரமாகப் பயிற்சி அளித்திருக்கவேண்டும் என்று சொன்னார் இங்கிலாந்து அணியின் மேலாளர்.

ஆதாரம் : Reuters