பிரான்ஸைப் பழிவாங்குமா மொரோக்கோ?
வாசிப்புநேரம் -
படங்கள்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணத்தின் முதல் காலிறுதிச் சுற்றுப் போட்டி!
நாளை விடிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
வாரயிறுதியின்போது 4 ஆட்டங்களைக் கண்டு ரசிக்கலாம்.
நாளை பிரான்ஸ் அணி மொரோக்கோவைச் சந்திக்கிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான ஒற்றுமைகள் பல உள்ளன.
1912 முதல் 1956 வரை மொரொக்கோ பிரஞ்சு அரசின் பாதுகாப்பில் இருந்தது.
கல்வி, வர்த்தகம், குடிநுழைவு போன்றவற்றில் இரு நாடுகளும் நெருக்கமாக இருந்து வருகின்றன.
காற்பந்தும் அப்படித்தான்.
மொரோக்கோ அணியின் ஆறு ஆட்டக்காரர்கள் பிரான்ஸில் பிறந்தவர்கள்.
பலர் இன்றும் பிரான்ஸின் லீக் ஒன்றில் (Ligue 1) விளையாடுகின்றனர்.
ஆனால் காற்பந்துத் திடலில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
மொரோக்கோ கடந்த 2022ம் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதி வரை சென்றது.
அதில் அது எதிர்கொண்ட அணியும் பிரான்ஸ் தான். அப்போது 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
இம்முறை கால் இறுதிச் சுற்றில் அவை போதுகின்றன.
மொரோக்கோவின் கனவு மெய்ப்படுமா? பிரான்சைப் பழிதீர்த்துக்கொள்ளுமா.
நாளை தெரிந்துவிடும்.

ஆதாரம் : Others