ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி!
வாசிப்புநேரம் -
(படம்: IMAGN IMAGES via Reuters/David Butler)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.
பராகுவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.
பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை.
ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.
பெனால்டியில் 3-3 என்று மீண்டும் சமநிலை.
ஆட்டத்தை முடிவு செய்யும் பெனால்டி கொடுக்கப்பட்டது.
ஜெர்மனி வாய்ப்பைத் தவறவிட்டது.
பராகுவே அதைப் பயன்படுத்தி வெற்றி கண்டது.
உலகக் கிண்ணப் போட்டியில் ஜெர்மனி பெனால்டியில் தோல்வி அடைந்திருப்பது இது முதல்முறை.
இதற்கு முன்பு ஜெர்மனியும் பராகுவேயும் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் Knockout சுற்றில் பொருதின.
அப்போது 1-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.
2018, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜெர்மனி குழுச் சுற்றிலேயே வெளியாகிவிட்டது.

ஆதாரம் : Reuters