Skip to main content
உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்கு நடுவே இசை நிகழ்ச்சி?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்கு நடுவே இசை நிகழ்ச்சி?

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்கு நடுவே இசை நிகழ்ச்சி?

படம்: FIFA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நடுவே முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

பிரபல இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர் (Justin Bieber), மடோனா (Madonna), ஷகீரா (Shakira), BTS இசைக்குழு என்று நட்சத்திரப் பட்டாளம் தயார்.

Coldplay பாடகர் கிரிஸ் மார்டின் (Chris Martin) வழிநடத்துவார்.

வரும் 20ஆம் தேதி நியூ ஜெர்சியின் (New Jersey) MetLife அரங்கத்தில் இறுதியாட்டம்.

அதற்கு நடுவே இசை நிகழ்ச்சி நடைபெறும்.

இசை நிகழ்ச்சி 11 நிமிடத்திற்கு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

போட்டி விதிமுறைப்படி இடைவேளை 15 நிமிடத்திற்கு மேல் செல்லக்கூடாது.

அதனால் இசை நிகழ்ச்சியும் அதற்குள் நடந்து முடியவேண்டும்.

11 நிமிடம் மட்டுமே இசை நிகழ்ச்சி என்றாலும்கூடச் சேர்ப்பதற்கும் கலைப்பதற்கும் நேரம் தேவைப்படும்.

இடைவேளை 25 நிமிடம் வரை இருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்