தேம்பித்தேம்பி அழுத மெஸ்ஸி - சகாப்தம் முடிவடைந்ததா?
வாசிப்புநேரம் -
படம்: AP/Stephanie Scarbrough
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸி...
காற்பந்தில் மாயக்காரர் என்று சொல்லலாம்.
இம்முறையும் உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.
தோல்வியில் முடிந்தது மெஸ்ஸி அணியின் ஆட்டம்.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற பிறகு தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார் மெஸ்ஸி.

இன்றைய இறுதிச்சுற்று நியூயார்க்கின் MetLife அரங்கில் நடந்தது.
அதே அரங்கில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோப்பா அமெரிக்கா (Copa America) போட்டியின் இறுதிச்சுற்றில் அர்ஜென்ட்டினா தோல்விகண்டது.
அப்போது மெஸ்ஸி, தோல்வி அடைந்த பிறகு அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால் மனம் மாறி மீண்டும் தேசிய அணியில் சேர்ந்தார்.
அன்றும் சங்கடம், இன்றும் சங்கடம்.

இம்முறை அனைத்துலகக் காற்பந்திலிருந்து மெஸ்ஸி நிச்சயமாக விடைபெறுவாரா? அதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஆனால் அடுத்தத் தலைமுறையினர் களத்தில் இறங்கிவிட்டனர். இனிமேலும் அவரால் காற்பந்தில் தாக்குப்பிடிக்கமுடியுமா என்ற கேள்வி சிலரிடையே தோன்றியிருக்கிறது.

மெஸ்ஸிக்கு வயது 39. அர்ஜென்ட்டினா அணியின் ஆக மூத்த விளையாட்டாளர். இருப்பினும் அவர்தான் ஆக முக்கியமான விளையாட்டாளராகத் திகழ்ந்தார்.
இம்முறை மொத்தம் 8 கோல்கள் அடித்தார். அவருடைய சக அணியினர் கோல்கள் போட 4 முறை உதவினார்.

ஆதாரம் : Others