விளையாட்டு trending
ஜெர்சியை விற்றவர்... ஜெர்மனியை வீழ்த்தினார்!
வாசிப்புநேரம் -
(படம்: IMAGN IMAGES via Reuters/Paul Rutherford)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
குறைப்பிரசவத்தில் பிறந்தார் மகன்...
உயிருக்குப் போராடும் பிஞ்சுக்கு முடிந்ததைச் செய்யவேண்டும்...
என்பதுதான் பராகுவே அணியின் ஒர்லாண்டோ கில்லின் (Orlando Gill) மனத்தில் தோன்றியது.
தமது வெற்றியின் பிரதிப்பலிப்பாக, அடையாளமாக இருந்த ஜெர்சி சட்டைகள், காலணிகள் என அனைத்தையும் விற்று மகனின் மருத்துவச் செலவிற்குப் பணம் திரட்டினார்.
அன்று பணத்திற்குத் திண்டாடிய ஒர்லாண்டோ... இன்று உலகக் கிண்ணத்தின் வரலாற்றையே மாற்றி அமைத்த சரித்திர நாயகனாக உருமாறியுள்ளார்.
இதுவரை உலகக் கிண்ண வரலாற்றில் அசுர பலம் கொண்டதாகக் கருதப்பட்ட ஜெர்மனி அணியை பெனால்ட்டி (penalty) சுற்றில் எந்த அணியும் வீழ்த்தியதில்லை.
பராகுவே அணியின் கோல்காவலராக இருந்த ஒர்லாண்டோ, ஜெர்மனி அணி கோல் போடமுடியாமல் திண்டாடச் செய்தார்.
"நிறைய போராடினேன்...ஆனால் விடாமுயற்சியை ஒருபோதும் கைவிடவில்லை", என்றார் ஒர்லாண்டோ.

ஆதாரம் : Others