போர்ச்சுகல் - கொலம்பியா: கோலின்றி சமநிலை, ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Amanda Perobelli
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
K பிரிவின் போர்ச்சுகலும் கொலம்பியாவும் பொருதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு நாடுகளும் பல முறை கோல் அடிக்க முயன்றன.
90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரம் தொடங்கியபோது கொலம்பியா அணி வீரர் பந்தை கோல் புகுத்தினார்.
ஆனால் அது 'offside' என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு நாடுகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
முன்னர் கொலம்பியா இரு ஆட்டங்களை வென்றதால் அதற்கு மொத்தம் 7 புள்ளிகள். பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
முன்னர் நடந்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் போர்ச்சுகல் வென்றது. 5 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது போர்ச்சுகல்.

ஆதாரம் : Others