FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து: மூன்றாம் நிலையைப் பிடித்தது சுவீடன்
விளையாட்டு, FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் மூன்றாம் நிலையைப் பிடித்துள்ளது, சுவீடன்.
வாசிப்புநேரம் -
விளையாட்டு, FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் மூன்றாம் நிலையைப் பிடித்துள்ளது, சுவீடன்.
சுவீடன் - 2
இங்கிலாந்து 1
இன்று (ஜூலை 7) பின்னேரம் நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவும் நெதர்லந்தும் பொருதவிருக்கின்றன.