உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்: ஸ்பெயின், பெல்ஜியம் ஆட்ட முடிவுகள்...

(படம்: Jewel SAMAD / AFP)
நேற்று (23 நவம்பர்) நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்தாட்ட முடிவுகள் இதோ...
ஸ்பெயினும் கோஸ்டா ரிக்காவும் சந்தித்த ஆட்டத்தில் 7-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் அபார வெற்றிபெற்றது.
பெல்ஜியமும் கனடாவும் பொருதிய ஆட்டத்தில் 1 - 0 எனும் கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது.
மொரோக்கோவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம், கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 1-2 எனும் கோல் கணக்கில் ஜப்பான் வெற்றிபெற்றது.
-AFP