Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து - அண்மை ஆட்டங்கள்... முடிவுகள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து - அண்மை ஆட்டங்கள்... முடிவுகள்

(படம்: Pablo PORCIUNCULA / AFP)

கெமரூனுக்கும் (Cameroon) செர்பியாவுக்கும் (Serbia) இடையிலான ஆட்டம் மூன்றுக்கு மூன்று என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்தது. 
(படம்: ANDREJ ISAKOVIC / AFP)
தென் கொரியாவும் (South Korea) கானாவும் (Ghana) மோதிய ஆட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கணக்கில் கானா வெற்றிபெற்றது. 
(படம்: JUNG Yeon-je / AFP)
நள்ளிரவு 12 மணிக்கு பிரேசிலும் (Brazil) சுவிட்ஸர்லந்தும் (Switzerland) சந்தித்த ஆட்டத்தில் ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் பிரேசில் வென்றது. 
(படம்: Jewel SAMAD / AFP)
அதிகாலை மூன்று மணிக்கு போர்ச்சுகல் (Portugal), உருகுவே (Uruguay) ஆகிய அணிகள் சந்தித்தன. 
(படம்: Glyn KIRK / AFP)
புருனோ ஃபெர்னாண்டஸ் (Bruno Fernandes) போட்ட இரண்டு கோல்கள் மூலம் இரண்டுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் போர்ச்சுகல் வெற்றிபெற்றது.

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்