இன்று 11.11 - என்ன சிறப்பு?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நவம்பர் 11 - உலகின் மிகப் பெரிய விற்பனை நாளாக உருவெடுத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய அந்தப் போக்கு உலகெங்கும் பிரபலமடைந்திருக்கிறது.
கடந்த மாதமே விற்பனை தொடங்கிவிட்டது.
தொய்வடைந்துள்ள சில்லறை விற்பனைச் சந்தையில் செலவினத்தை அதிகரிக்க சீன வர்த்தகர்கள் முயல்கின்றனர்.
அதற்காகச் சீன அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவு செய்கிறது.
1990களில் சீனப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உருவாக்கியதே Single's Day ஒற்றையர் நாள் விற்பனை.
காதலர் நாள் கொண்டாடுவோரைக் கண்ட அவர்கள் ஒற்றையராக இருப்போரைக் கொண்டாட அதை உருவாக்கினர்.
இன்று நவம்பர் 11 ஒற்றையர் விற்பனை நாளில் ஆண்டுதோறும் 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கன் விற்பனை ஆகின்றன.
Black Friday, Amazon Prime Day ஆகிய நாள்களை விடக் கூடுதலாக வியாபாரம் நடக்கிறது.

ஆதாரம் : AGENCIES