பிரசவத்துக்குப் பின் மனவுளைச்சல் - ஒரு பார்வை
பிள்ளைப்பேறு. ஒரு பெண்ணுக்கும் அவரைச் சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் ஒன்று. ஆனால் பெற்ற குழந்தையைக் கொஞ்சி மகிழ சிரமப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர்.
பிள்ளைப்பேறு. ஒரு பெண்ணுக்கும் அவரைச் சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் ஒன்று. ஆனால் பெற்ற குழந்தையைக் கொஞ்சி மகிழ சிரமப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர்.
மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலைக்கு ஆளாகி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலைகூட அரிதாக ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இதை முறையாகக் கையாண்டால் பிரசவத்துக்குப் பிந்திய மனவுளைச்சலைக் கையாள்வது எளிது என்கின்றனர் மருத்துவர்கள்.