புத்துணர்ச்சி பானங்கள் - நல்லதா கெட்டதா?
வாசிப்புநேரம் -
படம்: Envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரிட்டிஷ் அரசாங்கம் புத்துணர்ச்சி பானங்களின் (energy drinks) விற்பனையைக் கட்டுப்படுத்த எத்தனிக்கிறது.
அவற்றில் Caffeine அதிகம் கலக்கப்படுவதால் 16 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்கு உகந்தவை அல்ல என்று சொல்லப்படுகிறது.
Caffeine அவ்வளவு ஆபத்தானதா?
அளவாக Caffeine உட்கொண்டால் ஒருவரது கவனம் அதிகரிக்கலாம்.
அதிகமான Caffeine ஏற்படுத்தும் பாதிப்புகள்:
📍தூக்கமின்மை
📍 பதட்டம்
📍 எரிச்சல்
📍 வயிற்று அசௌகரியம்
📍 தசை நடுக்கம்
Caffeine கலக்கப்படும் பானங்கள் எளிதாகக் கிடைப்பதாலும் நண்பர்களின் தாக்கத்தினாலும் இளையர்கள் அதை அதிகமாக உட்கொள்வதாகச் சொல்லப்படுறது.
12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் 100 மில்லிகிராமிற்கு அதிகமாக Caffeine உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.
அவர்களது உடலும் மனமும் முழுமையாக வளர்ச்சி காண போதுமான தூக்கம் இன்றியமையாதது.
தூக்கத்தைப் பாதிக்கும் Caffeine ரசாயனத்தைத் தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

ஆதாரம் : Others