அமெரிக்காவின் தேசியப் பறவை - 250 ஆண்டுக்குப் பிறகு கழுகுக்கு அங்கீகாரம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் தேசியப் பறவையாக வழுக்கைக் கழுகு கௌரவிக்கப்பட்டுள்ளது.
250 ஆண்டுகளுக்குப் பிறகு கழுகிற்கு அந்த அங்கீகாரம் தரப்படுகிறது.
1782இலிருந்து அமெரிக்க ஆவணங்களில் அது தேசியச் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அது நாட்டின் தேசியப் பறவையாக இல்லாதபோதிலும் பலர் அதை அவ்வாறு குறிப்பிட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் தினம் அதிபர் ஜோ பைடன் அதை அமெரிக்காவின் தேசியப் பறவையாக அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.
வழுக்கைக் கழுகு வலிமை, துணிவு, சுதந்திரம், அமரத்துவம் ஆகியவற்றுக்கான சின்னமாகக் காலங்காலமாய்க் கருதப்படுவதாக BBC தெரிவித்தது.

ஆதாரம் : Others