சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்கும் விளையாட்டுகள் - அவை யாவை?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
விளையாட்டுகள் விளையாடி சிந்தனை ஆற்றலை வளர்க்கமுடியுமா?
சில விளையாட்டுகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.
கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டிய விளையாட்டுகள் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.
இத்தகைய விளையாட்டுகளை விளையாடுவதால் நம் மூளையின் வளர்ச்சி மேம்படும்.
ஞாபக சக்தியும் கவனமும் அதிகரிக்கும்.
அதன்மூலம் அன்றாட வாழ்க்கையில் பல தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
எத்தகைய விளையாட்டுகள்?
சதுரங்கம், சுடோக்கு, குறுக்கெழுத்து, சீட்டு விளையாட்டுகள் நமது சிந்தனை ஆற்றலை மேம்படுத்தக்கூடும்.
எத்தனை முறை விளையாடவேண்டும்?
வாரத்தில் சில மணிநேரம் விளையாடினால் பலன்களை அடையலாம்.
வயதாகும்போது மூளையின் ஆற்றலும் குறையும் என்பதால் இளம் வயதிலேயே விளையாட ஆரம்பிக்கவேண்டும்.

தொடர்புடையது:
ஆதாரம் : Others