Skip to main content
அரிய வகை பிலிப்பீன்ஸ் கழுகுக் குஞ்சு பிறந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அரிய வகை பிலிப்பீன்ஸ் கழுகுக் குஞ்சு பிறந்தது

வாசிப்புநேரம் -
அரிய வகை பிலிப்பீன்ஸ் கழுகுக் குஞ்சு பிறந்துள்ளது.

அது மனிதர்களின் தலையீடு இல்லாமல் பிறந்திருப்பது புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான அதைப் பாதுகாக்க எண்ணும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு இது நல்ல செய்தி!

ரைலி என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தக் கழுகுக் குஞ்சு சென்ற மாதம் (ஜனவரி) 16ஆம் தேதி பிறந்ததாக பிலிப்பீன்ஸ் கழுகு அமைப்பு தெரிவித்தது.

தன்னுடைய பெற்றோர் சினாக், டக்கிலாவின் பராமரிப்பின் கீழ் அது பிறந்தது.

பிலிப்பீன்ஸின் டாவாவ் (Davao) நகரில் உள்ள தேசியப் பறவை இனப்பெருக்கச் சரணாலயத்தில் ரைலி பிறந்தது.

ரைலியின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

எனவே அதைப் பெரிய கூட்டிற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்