Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

ChatGPT பயன்படுத்தினால் பெற்றோரால் கண்டுபிடிக்க முடிகிறதா? ‘செய்தி’யின் சோதனை

வாசிப்புநேரம் -

ChatGPT. அதைக் கேட்டால் போதும்... உடனே பதில் கொடுத்துவிடும்.

அது முன்கூட்டியே பயிற்றுவிக்கப்பட்ட உரையாடல்களை செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம் வாயிலாக செயல்படுத்துகிறது.

கணிதம், ஆங்கிலம், அறிவியல் என அனைத்தும் அதன் கைவசம்.

அதனால் மாணவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

சோதித்துப் பார்க்க எண்ணியது 'செய்தி'...

ஒரு கட்டுரை. அது மாணவர் எழுதியதா அல்லது ChatGPT எழுதியதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்...

கண்டுபிடித்தார்களா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்