Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செவ்வாய்க்கோளின் காற்று மண்டலத்தில் செயல்படக்கூடிய மின்கலன்

வாசிப்புநேரம் -
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய்க்கோளில் பயன்படுத்தக்கூடிய மின்கலனை உருவாக்கியுள்ளனர்.

அந்த மின்கலன் எடை குறைவானது..

அதற்கு மின்னூட்டலாம்..

செவ்வாய்க்கோளின் கடும் வெப்பநிலையை அதனால் தாங்கமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

செவ்வாய்க்கோளின் காற்று மண்டலத்திருந்து நேரடியாக மின்கலனால் எரிசக்தியைப் பெற முடியும் என்று சீன அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

அந்த மின்கலனால் 1,350க்கும் அதிகமான மணி நேரத்திற்குச் செயல்பட முடியும்.

அது செவ்வாய்க்கோளில் கிட்டத்தட்ட 2 மாதத்திற்குச் சமம்.

செவ்வாய்க்கோளில் ஒரு நாளின் நேரம் பூமியைவிடச் சுமார் 40 நிமிடம் அதிகமாக இருக்கும்.
ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்