Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாவை எழுப்பக்கூடிய புதுமை! காப்பி Coke, பெர்ரி Coke என புதுவகையான Coca-Cola குளிர்பானங்கள்

வாசிப்புநேரம் -

Coca-Cola நிறுவனத்தின் குளிர்பானங்களில் புதுமை சேர்க்கும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. 

புதிய சுவை, புதிய தோற்றம் என அசத்தும் மாற்றங்கள் இம்மாதம் வெளிடப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது. 

தோற்றத்தில் என்ன மாற்றம்? 

சுவைக்கு ஏற்றவிதமாகக் குளிர்பான டின்னில் நிறுவனத்தின் பெயரின் நிறமும் அமையும் என்கிறது Coca-Cola! 

  • Zero Sugar -- கருப்பு நிறத்தில் 
  • Vanilla Coke --  ஒரு வித மங்கிய வெள்ளை நிறத்தில் 
  • Cherry Vanilla -- இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தில்

புதிய சுவைகள்? 

  • - செர்ரி, வெனிலா என்று இரு வேறு சுவைகளைக் கலந்த Coke Cherry Vanilla 
  • - காப்பி Coke என்று காப்பிச் சுவையிடன் கலந்த இனிப்புப் பானம் 
  • - Mocha என்று காப்பி, சாக்லெட் கலந்த இனிப்புப் பானம் (அடுத்தமாதம் வெளியிடப்படலாம்)

மற்ற பழைய விதமான Coke குளிர்பானங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டி, சுவையைச் சற்று மாற்றியுள்ளது Coca-Cola நிறுவனம். 

புதிய மாற்றங்களை மக்கள் வரவேற்றுக் கூடுதலானோர் Coca-Cola இனிப்புப் பானங்களை விரும்பி வாங்குவர் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்