Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மறைந்த இசைக் கலைஞர் எழுதிய இசைக் கோவை £100,000 வரை ஏலத்தில் விற்கப்படலாம்

வாசிப்புநேரம் -
மறைந்த இசைக் கலைஞர் டேவிட் போவி (David Bowie) கைபட எழுதிய இசைக் கோவை 100,000 யூரோ வரை ஏலத்தில் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் டேவிட் போவி எழுதிய இசைக் கோவை 165,000 யூரோவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஏலம் நாளை மறுநாள் (28 நவம்பர்) நடைபெறவுள்ளது.

போவி 2016ஆம் ஆண்டு அவரின் 69ஆவது வயதில் காலமானார்.

அவர் கல்லீரல் புற்றுநோயால் மரணமுற்றதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்