பிரபல நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்'
வாசிப்புநேரம் -
பிரபல நடிகர் தனுஷ் (Dhanush) 'ராயன்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
திரைப்படத்தின் இயக்குநரும் அவரே.
'ராயன்' தனுஷின் 50ஆவது திரைப்படம்.
அவர் Instagram பக்கத்தில் திரைப்படத்தின் காட்சியை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் ரத்தக்கறை கொண்ட சட்டையை அணிந்திருப்பதையும் கையில் கூர்மையான பொருளை வைத்திருப்பதையும் காண முடிகிறது.
திரைப்படத்தில் நித்தியா மேனன், SJ சூர்யா, சுண்டீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படக்காட்சியைக் கண்ட ரசிகர்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
"இந்தத் திரைப்படம் சிறப்பாக இருக்கும்!" என்றார் ஒருவர்.
"தனுஷும் A.R ரஹ்மானும் ஒரே திரைப்படத்தில் இணைகின்றனர். எனக்கு உற்சாகமாக உள்ளது," என்றார் இன்னொருவர்.

ஆதாரம் : Others