Skip to main content
வாயில் கரையும் பேரீச்சம்பழங்கள் – என்னென்ன வகைகள் தெரியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

வாயில் கரையும் பேரீச்சம்பழங்கள் – என்னென்ன வகைகள் தெரியுமா?

வாசிப்புநேரம் -
உலகெங்கும் உள்ள முஸ்லிம் மக்கள் நோன்பு துறக்கும்போது பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவது வழக்கம்.

அதிக நார்ச்சத்தும், இனிப்பும், மற்ற சத்துக்களும் நிறைந்தது பேரீச்சம்பழங்கள்.

அவை பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன.

அஜ்வா, சஃபாவி, மெஜ்ஜுல், மப்ரூம், மரியாமி, மஸஃபாதி, கொடி பேரீச்சம்பழம் முதலிய வகைகள் சிங்கப்பூரில் பரவலாக விற்கப்படுகின்றன.

பேரீச்சம்பழங்களின் சுவையும் தன்மையும் எப்படி இருக்கும்?

விதவிதமான பேரீச்சம்பழங்களைப் பற்றி விவரங்களைச் சேகரித்தது ‘செய்தி’.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்