டால்ஃபின்களால் சிரிக்க முடியுமா?
வாசிப்புநேரம் -

புன்முறுவல்..
அந்த முகபாவனையை டால்ஃபின்களால் கொடுக்க முடியும் என்று தெரியுமா?
விளையாட நண்பர்களைச் சேர்க்க டால்ஃபின்கள் அந்த உத்தியைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.
டால்ஃபின்கள் விளையாடும்போது ஒன்றை ஒன்று பார்த்து வாயைத் திறந்துகொள்ளும்.
அந்தப் போக்குச் சில விலங்குகளிடம் ஏற்கெனவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
கரடிகள், குரங்குகள் போன்றவை அவற்றின் விளையாட்டுத்தனத்தைக் காட்ட வாயைத் திறக்குமாம்.
டால்ஃபின்களும் அவ்வாறு செய்வதை உறுதிப்படுத்த ஆய்வாளர்கள் டால்ஃபின்கள் விளையாடும் நேரத்தைக் கண்காணித்தனர்.
அந்த ஆய்வு பல மாதம் நீடித்தது.
அப்போது மற்ற டால்ஃபின்களுடன் விளையாடும்போது அவை அடிக்கடி வாயைத் திறந்து சிரிப்பதை அவர்கள் கண்டனர்.

ஆதாரம் : AFP