வாழ்வியல் செய்தியில் மட்டும்
இதுவும் வேலைதானே -ஈமச்சடங்குச் சேவை வழங்கும் இளையர்...
வாசிப்புநேரம் -

- பெயர்: SV காந்தன்
- வயது: 32
- தொழில்: ஈமச்சடங்குச் சேவை இயக்குநர்

தொழிலைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?
"இந்தியச் சமூகத்தினருக்குக் குறைகளற்ற இறுதிச் சடங்குச் சேவைகளை வழங்கவேண்டும் என்ற ஆசை"
"இந்தியச் சமூகத்தினருக்குக் குறைகளற்ற இறுதிச் சடங்குச் சேவைகளை வழங்கவேண்டும் என்ற ஆசை"

வேலையில் சவால்கள்?
"இளையராகிய என்னிடம் ஈமச்சடங்குகளை நடத்தும் பொறுப்பை நம்பித் தருவது பலருக்குக் கடினமாக இருந்தது."
"இளையராகிய என்னிடம் ஈமச்சடங்குகளை நடத்தும் பொறுப்பை நம்பித் தருவது பலருக்குக் கடினமாக இருந்தது."

காந்தனிடம் 'பட்டென்று பத்து'
1. வேலையில் பிடித்தது?
1. வேலையில் பிடித்தது?
- குடும்பங்களுக்குத் துயரத்தில் உதவுகிறோம் என்ற எண்ணம்.
- அன்றாடம் துயரத்தைக் கையாள்வது
- என் குடும்பம்
- 24 மணிநேரம்
- சேவையை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்
- பிழைகளுக்கு இடமில்லை
- மறைந்த திரு லீ குவான் இயூ
- இந்தியர்களுக்கு இறுதிச்சடங்கு நிலையம் அமைப்பது
- தோல்வியைக் கண்டு துவண்டுவிடவேண்டாம்.
- பல வேலைகளை ஒரே நேரத்தில் கையாள்வது, தொலைநோக்கு, மனப்பக்குவம், புத்தாக்கம்