Skip to main content
இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிகம் Google செய்யப்பட்டவை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆக அதிகம் Google செய்யப்பட்டவை?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்த ஆண்டு (2025) சிங்கப்பூரில் Google தளத்தில் ஆக அதிகமாகத் தேடப்பட்டவை என்னென்ன என்பதை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதல் இடத்தில் சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் DeepSeek வந்திருந்தது.

இந்த ஆண்டு மாண்ட பார்பி சு (Barbie Hsu), சார்லி கிர்க் (Charlie Kirk) ஆகியோரும் Google தேடல் பட்டியலின் முதல் 10 இடங்களில் வந்தனர்.

இதோ அந்தப் பட்டியல்:
  1. DeepSeek
  2. சார்லி கிர்க்
  3. அடைமானத் தொகை (Mortgage quote)
  4. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease) சிகிச்சை
  5. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) எலும்புத் தேய்மான சிகிச்சை
  6. SG60 பற்றுச்சீட்டு
  7. iPhone 17
  8. பார்பி சு
  9. டோனல்ட் டிரம்ப் (Donald Trump)
  10. ஆசியக் கிண்ணம் 2025
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்