Skip to main content
உடற்பயிற்சிக் கூடத்தில் பூனை மெதுவோட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உடற்பயிற்சிக் கூடத்தில் பூனை மெதுவோட்டம்

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சிக் கூடத்தில் பூனை மெதுவோட்டம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மனிதர்களால் மட்டுமா உடற்பயிற்சி செய்ய முடியும்?

தன்னாலும் முடியும் என்று பூனை ஒன்று நிரூபித்திருக்கிறது.

சீனாவின் ஷாங்ஹாயில் (Shanghai) உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த சம்பவம் காணொளியாகச் சமூகத் தளங்களில் பகிரப்படுகிறது.

அதில் அந்தப் பூனை Treadmill உடற்பயிற்சி இயந்திரம் மீது ஏறித் திரையைத் தொடுகிறது.

அதில் ஓடும் தெரிவை அழுத்திய பின் இயந்திரம் செயல்படத் தொடங்குகிறது.

அதைப் பார்த்த பூனை இறங்கி ஓடத்தொடங்கியது!

காணொளியை எடுத்தவர் பூனையின் சொந்தக்காரர்.

8 மாதம் முன்பு அவர் அந்தப் பூனையைக் குப்பைத்தொட்டியிலிருந்து காப்பாற்றினார்.

பிறகு அடிக்கடி பூனையை அவருடன் உடற்பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் செல்வார்.

அவர் இயந்திரத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்த பூனையும் அதையே செய்யத் தொடங்கியது.
ஆதாரம் : Others/social media

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்