நடிகர் டாம் குரூஸுக்கு ஒரு வழியாக Oscar விருது
வாசிப்புநேரம் -
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு (Tom Cruise)ஆஸ்கர் (Oscar) விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுவே 63 வயது குரூஸின் முதல் ஆஸ்கர் விருது.
ஆண்டுதோறும் நடைபெறும் Governors விருது நிகழ்ச்சியில் அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
திரைப்படங்கள் உருவாக்குவதே தமது அடையாளம் என்று குரூஸ் குறிப்பிட்டார்.
அவர் ஹாலிவுட் பயணத்தைத் தொடங்கி 40 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
அவர் 4 முறை ஆஸ்கர் விருதுக்காக முன்மொழியப்பட்டார்.
ஆனால் ஒருமுறைகூட வென்றதில்லை.
சினிமா கலைக்கு உதவத் தம்மால் முடிந்த அனைத்தையும் எப்போதும் செய்யப்போவதாகக் குரூஸ் குறிப்பிட்டார்.
நடிகர் டெப்பி அல்லன் (Debbie Allen) உட்பட மேலும் சிலருக்கு ஆஸ்கர் கௌரவ விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : AP