கண் மை வேண்டுமா? கண் வேண்டுமா?
வாசிப்புநேரம் -

envato elements
"கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய் அழகு" - இந்தப் பாடல் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த பாடல்தான்.
கண்களுக்கு மை அழகைத் தந்தாலும் கவனமாக இல்லை என்றால் கண்களுக்கு அதுவே வினையாகிவிடலாம்.
கண் இமைகள் நன்கு நீளமாகக் காட்டும் extensions.
கண் ஒட்டு வில்லை (contact lens)
கண் மை
இவை கண்களை எப்படிப் பாதிக்கின்றன?
கண் இமை extensions
- கண் இமைகளில் 'extensions' ஒட்டுவதற்குப் பசை பயன்படுத்தப்படுகிறது.
- சில நேரங்களில் அந்தப் பசை நீண்ட காலத்திற்குக் கண்களிலேயே தங்கி விடலாம்.
- நுண்ணுயிரி வளர வாய்ப்பு உள்ளது .
- demodex mites எனப்படும் சிறு பூச்சிகள் கண் இமைகளில் வளரலாம்.
கண் மை
- கண்ணின் விளிம்புகளில் மெய்போமியன் சுரப்பிகள் (meibomian glands) உள்ளன.
- கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை அணியும்போது அந்தச் சுரப்பிகள் மறைக்கப்படுகின்றன.
- அதனால் சுரப்பிகளில் சுரக்கும் எண்ணெய் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்க்கவும் செய்கிறது.
- மெய்போமியன் சுரப்பிகளில் கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கண் ஒட்டு வில்லை
- அன்றாட கண் ஒட்டு வில்லைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாமென நிபுணர்கள் கூறினர்.
- மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஒட்டு வில்லை சேதமடையும்.
- அதனைப் பயன்படுத்தினால் கண் பார்வையின் தரம் குறையலாம்.

ஆதாரம் : CNA