Skip to main content
AI காணொளியா? எப்படி தெரியும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

AI காணொளியா? எப்படி தெரியும்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு படங்களையும் காணொளிகளையும் தயாரிப்பது மிகவும் எளிதாகிவிட்டது.

அவற்றைச் சாதாரணக் காணொளிகளிலிருந்து கண்டறிவது கடினமாகிவிட்டது.

செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டக் காணொளிகளைக் கண்டு மக்கள் ஏமாறுவதால் அத்தகையக் காணொளிகளைக் கண்டுபிடிக்கத் தெரிவது மிகவும் முக்கியம்.

இப்படியெல்லாம் இருந்தால் அது செயற்கை நுண்ணறிவுக் காணோளியாக இருக்கலாம்....

1. காணொளியில் முக பாவனைகளும் கண்களும் இயல்பாகக் காட்சியளிக்கவில்லை.

2. காணொளியில் தோன்றும் கைகளிலும் விரல்களிலும் கோளாறுகள் உள்ளன. குறிப்பாக, கைகளின் அசைவுகள் இயல்பாக இல்லை. சில காணொளிகளில் பல விரல்கள் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும். இவ்வாறு இயல்பாக நடக்காதவை காணொளியில் இடம்பெற்றால்...

3. சில காணொளிகளில் பொருள்கள் உடல் உறுப்புகளுடன் சேர்ந்துகொள்ளும். இவ்வாறு நடந்தால் அதுவும் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டது என்று ஊகிக்கலாம்.

அடுத்த முறை காணொளியைப் பார்க்கும்போது இதுபோன்ற அறிகுறிகளைத் தேடிப் பாருங்க

மேலும் செய்திகள் கட்டுரைகள்