நீங்கள் எவ்வளவு கலோரிகள் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நாவூறும் உணவைச் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது?
ஆனால் அதை அளவிற்கு மீறிச் சாப்பிட்டாலும் சிக்கல்தான்.
அதனால் ஒருவர் எவ்வளவு சாப்பிடலாம்?
அது ஒருவரின் வயது, எடை, அவர் ஈடுபடும் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்துள்ளதாக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் மூத்த உணவு நிபுணர் டையன் சித்தோ (Diane Seto) கூறினார்.
பொதுவாக ஆண்களுக்குச் சராசரியாக அன்றாடம் 2,200 கலோரிகள் தேவைப்படுகிறது.
பெண்களுக்கு 1,800 கலோரிகள் தேவைப்படுகிறது.
ஒரு வேளை சாப்பாடு ஆண்களுக்கு 600 கலோரிகளைத் தாண்டக்கூடாது என்பது ஆலோசனை.
பெண்களுக்கு அது 500க்கு மேல் போகக்கூடாது.
ஆனால் உண்மையிலேயே எவ்வளவு சாப்பாடு கூடுதலாகச் சாப்பிடலாம்?
உதாரணத்திற்கு ....
பரிந்துரைக்கப்பட்ட அளவு அரைக் குவளை அல்லது 100 கிராம் சோறு மட்டுமே.
ஆனால் ஒரு குவளை அல்லது 200 கிராம் வரை சாப்பிடலாம் என்றார் திருவாட்டி சித்தோ.

ஆதாரம் : Others