காசு...பணம்..துட்டு...எல்லாம் இருக்கிறது.. என்ன செய்வது? குழம்பித் தவிக்கும் ஆடவர்
வாசிப்புநேரம் -
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினய் ஹிரிமாத் (Vinay Hiremath) அண்மையில் "நிறையப் பணம் இருக்கிறது..ஆனால் வாழ்க்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை," எனும் தலைப்பில் இணையக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டில் வினய் வேறொருவருடன் இணைந்து ஆரம்பித்த 'Loom' எனும் தொழில்நுட்ப நிறுவனத்தை 975 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளார்.
அதனை Atlassian மென்பொருள் நிறுவனம் வாங்கியதாக Hindustan Times நாளேடு தெரிவித்தது.
நிறுவனத்தை விற்றதும் மீண்டும் வேலை செய்யவேண்டிய அவசியமில்லை என்று வினய் கூறினார்.
சுதந்திரம் இருந்தும் அதை அனுபவிக்க என்ன செய்வதென்று தெரியவில்லை என்று அவர் புலம்பியதாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
தமது நிலை குறித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவோ, அனுதாபம் பெறுவதற்காகவோ இணையக் குறிப்பை வெளியிடவில்லை என்று வினய் சொன்னார்.
பணம் பத்தும் செய்யும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம்.
பணம் இருந்தும் என்ன செய்யலாம் என்று கேள்வி கேட்கும் ஆடவரை இப்போது காண்கிறோம்!

ஆதாரம் : Others