Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Apple புதுரக iPhone 16 எப்போது வெளியீடு?

வாசிப்புநேரம் -
புதிய iPhone விரைவில் வருகிறது.

அது பற்றிய செய்திகள் பரவலாக வரத் தொடங்கிவிட்டன.

Apple நிறுவனம் அதன் புதுரக iPhone 16 திறன்பேசிகளை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது.

செய்தியை நிறுவனம் உறுதிப்படுத்தியது.

வெளியீட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என Apple அறிவித்துள்ளது.

நிகழ்ச்சியின்போது புதிய iPhone 16 ரகங்கள், Apple Watch கைக்கடிகாரம், Airpods ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Apple தலைமையகத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என Forbes சஞ்சிகை தெரிவித்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்