Skip to main content
காலங்காலமாக மாறிவரும் சேலை... லண்டனில் கண்காட்சி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

காலங்காலமாக மாறிவரும் சேலை... லண்டனில் கண்காட்சி!

வாசிப்புநேரம் -

சேலைகளை 5,000 வருடங்களாகப் பெண்கள் அணிகின்றனர்.

காலத்துக்கு ஏற்ப அவை பல மாற்றங்களைக் கண்டுள்ளன...

லண்டனில் பலவிதமான சேலைகள் காட்சிக்கு வைக்கப்படும்.

"The Offbeat Sari" எனும் அந்தக் கண்காட்சி நாளை (19 மே) லண்டனில் உள்ள Design Museumஇல் இடம்பெறும்.

சுமார் 60 சேலைகள் அதில் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்தியாவில் இளம் பெண்கள் வேலைக்கு உடுத்தும் சேலைகளிலிருந்து நியூயார்க்கின் Met Gala விருது நிகழ்ச்சியில் ஒருவர் அணிந்த முதல் சேலை வரை அங்குக் காணலாம்.

அருங்காட்சியகக் காப்பாளர் பிரியா கான்சந்தானி (Priya Khanchandani), சேலைகள் மிகவும் நாகரிகமான முறையில் புத்துயிர் பெற்று வருவதைக் கவனித்துள்ளதாகக் கூறினார்.

காட்சிக்கு வைக்கப்படும் சேலைகள் இதோ:

(படம்: Adrian DENNIS / AFP)
(படம்: Adrian DENNIS / AFP)
(படம்: Adrian DENNIS / AFP)
(படம்: Adrian DENNIS / AFP)
(படம்: Adrian DENNIS / AFP)
(படம்: Adrian DENNIS / AFP)
-AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்