Skip to main content
ஜாக்கி சான் சிங்கப்பூர் வருகிறார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஜாக்கி சான் சிங்கப்பூர் வருகிறார்

வாசிப்புநேரம் -
ஜாக்கி சான் சிங்கப்பூர் வருகிறார்

படம்: Jean-Christophe Bott/Keystone via AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபல தற்காப்புக் கலை வல்லுநரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான ஜாக்கி சான் (Jackie Chan) இம்மாதம் சிங்கப்பூருக்கு வருகிறார்.

சிங்கப்பூர்த் தொழிலதிபர் பீட்டர் லிம் (Peter Lim) நிறுவிய Lim Family Foundation நன்கொடை அமைப்பு அதைத் தெரிவித்தது.

அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் 72 வயது ஜாக்கி சான் கலந்துகொள்ளவுள்ளார்.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (7 ஜூலை) அவர் பெய் சுன் பொதுப் பள்ளிக்குச் (Pei Chun Public School) செல்வார்.

2023ஆம் ஆண்டு அந்த அமைப்பு பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைச் (Cristiano Ronaldo) சிங்கப்பூருக்கு வரவழைத்தது.

பீட்டர் லிம் உபகாரச் சம்பளங்களைப் பெற்றவர்களை ரொனால்டோ சந்தித்தார்.

சிங்கப்பூர் பூமலைக்கும் சென்றிருந்தார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்